September 25, 2013

ECR

கடற்கரை சாலையில் பயணம்
உன் நினைவுகளுடன்-
நீயும் கடலலை தானோ!!!

உன் பிரிவிற்கும் 
பெயர் வைத்தேன்-
என் கடைசி துயில் என்று....