my poems
October 22, 2013
memories
என்னில் அடங்கும்
என் நினைவுகளில்
எண்ணிலடங்கா
உன் நினைவுகள் :)
October 02, 2013
Anaathai Illam
கையை விட்ட குழந்தையின்
தாயின் கதறல்
அநாதை இல்ல வாயிலிலே....
உன்னை பார்த்த
கடை நொடிகளில் நினைத்தேன்-
இது உன்னை
மறக்கும் தருனமா இல்லை
மனதின் மரணமா!!!
Pirivu
உன்னோடே வருவேன்
வாழ்க்கை முழுதும்
இல்லையேல்-
கல்லறை உறக்கம்!!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)