இந்தியாவின்
ஜனத்தொகை குறைப்பு
கண்ணீரால் அணைக்கப்படும்
நெருப்பு!!!!
October 02, 2010
கண்ணீர்
நீ
என்னை விட்டு பிரிந்தாலும்
என்னை மறந்தாலும்
என்றாவது ஒரு நாள்
என் நினைவு வரும்போது
உன் கண்களில் நான் இருப்பேன்
கண்ணீராக!!!
என்னை விட்டு பிரிந்தாலும்
என்னை மறந்தாலும்
என்றாவது ஒரு நாள்
என் நினைவு வரும்போது
உன் கண்களில் நான் இருப்பேன்
கண்ணீராக!!!
நட்பு
வேர் இல்லா செடிகளில்
பூக்கள் முளைப்பதில்லை;
வேட்கை இல்லா இதயத்துக்கு
வெற்றி கிடைப்பதில்லை;
நம்பிக்கை இல்லா இதயத்தில்
நட்பு மலருவதில்லை...
பூக்கள் முளைப்பதில்லை;
வேட்கை இல்லா இதயத்துக்கு
வெற்றி கிடைப்பதில்லை;
நம்பிக்கை இல்லா இதயத்தில்
நட்பு மலருவதில்லை...
மத பிரிவினை
காக்கை குருவி எங்கள் ஜாதி
பேதம் இல்லை என்போர் மீதி
மேலோர் கீழோர் என மக்களிடமே
பிரிவினை கண்டோர் மீதி
பேதம் இல்லை என்போர் மீதி
மேலோர் கீழோர் என மக்களிடமே
பிரிவினை கண்டோர் மீதி
Subscribe to:
Posts (Atom)