my poems
October 02, 2010
கண்ணீர்
நீ
என்னை விட்டு பிரிந்தாலும்
என்னை மறந்தாலும்
என்றாவது ஒரு நாள்
என் நினைவு வரும்போது
உன் கண்களில் நான் இருப்பேன்
கண்ணீராக!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment