October 02, 2010

நட்பு

வேர் இல்லா செடிகளில்
பூக்கள் முளைப்பதில்லை;
வேட்கை இல்லா இதயத்துக்கு
வெற்றி கிடைப்பதில்லை;
நம்பிக்கை இல்லா இதயத்தில்
நட்பு மலருவதில்லை...

No comments:

Post a Comment