October 02, 2010

இறப்பு

உன் நினைவுகளில்
திரிந்த நான்
இப்போது
உன்னில் மட்டுமே
நினைவுகளாய் வாழ்கிறேன்

No comments:

Post a Comment